• May 21 2026

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

shanu / Oct 23rd 2025, 10:03 am
image

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில்  தற்போது ஆரம்பமாகியுள்ளன. 


இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 


மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள், மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் இடம்பெறும். 


அதனைத் தொடர்ந்து மு.ப. 11.30 - பி.ப. 5.30 போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில்  தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள், மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மு.ப. 11.30 - பி.ப. 5.30 போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement