• Apr 14 2026

ரி20 நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

dorin / Feb 24th 2026, 6:55 pm
image

2026 ஐசிசி  ரி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் ‘குரூப் 2’க்கான முக்கியமான ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ரி20 நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி 2026 ஐசிசி  ரி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் ‘குரூப் 2’க்கான முக்கியமான ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.இப்போட்டி கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement