• Jun 06 2025

நோர்வே செஸ் போட்டி ; கார்ல்சனை வீழ்த்தினார் குகேஷ்..!

shanuja / Jun 2nd 2025, 12:59 pm
image

நோர்வே செஸ் போட்டியில் உலகின் முதல் தர வீரர்  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலக சம்பியனான தமிழக வீரர் குகேஷ் தொம்மராஜூ தனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பெற்றார். 



நோர்வே செஸ் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் மற்றும் உலகின் முதல் தர வீரர் மேக்னஸ் கார்ல்சன் இருவரும் மோதினர். 



நீண்ட காலமாக உலகின் முதல் தர இடத்தைப் பிடித்திருந்த மேக்னஸ் கார்ல்சனை வியத்தகு முறையில் வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தார் தமிழக வீரர் குகேஷ். 



குகேஷின் வெற்றியை அடுத்து நோர்வே வீரர் தனது தோல்வியை விரக்தியுடன் மேசையில் குத்தி  மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நோர்வே செஸ் போட்டி ; கார்ல்சனை வீழ்த்தினார் குகேஷ். நோர்வே செஸ் போட்டியில் உலகின் முதல் தர வீரர்  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலக சம்பியனான தமிழக வீரர் குகேஷ் தொம்மராஜூ தனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பெற்றார். நோர்வே செஸ் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் மற்றும் உலகின் முதல் தர வீரர் மேக்னஸ் கார்ல்சன் இருவரும் மோதினர். நீண்ட காலமாக உலகின் முதல் தர இடத்தைப் பிடித்திருந்த மேக்னஸ் கார்ல்சனை வியத்தகு முறையில் வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தார் தமிழக வீரர் குகேஷ். குகேஷின் வெற்றியை அடுத்து நோர்வே வீரர் தனது தோல்வியை விரக்தியுடன் மேசையில் குத்தி  மைதானத்தை விட்டு வெளியேறினார்.

Advertisement

Advertisement

Advertisement