• Jul 18 2026

மத்திய கிழக்கில் புதிய போர் முனையா? ஈரானுக்கு எதிராக குவைத் பதிலடி!

Ziya / Jul 18th 2026, 9:46 am
image

ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குவைத் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


கடந்த சில மணி நேரங்களில், குவைத் இராணுவம் பகை இலக்குகளைத் தாக்குவது இது இரண்டாவது முறையாகும் என கூறப்பட்டுள்ளது.


இதனிடையே, பொதுமக்கள் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும், அவசரகால வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என குவைத் இராணுவம் வலியுறுத்தியுள்ளது.


ஈரான் மற்றும் அமெரிக்கா சார்ந்த பிராந்திய பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், குவைத் நேரடியாக பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் புதிய போர் முனையா ஈரானுக்கு எதிராக குவைத் பதிலடி ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குவைத் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.கடந்த சில மணி நேரங்களில், குவைத் இராணுவம் பகை இலக்குகளைத் தாக்குவது இது இரண்டாவது முறையாகும் என கூறப்பட்டுள்ளது.இதனிடையே, பொதுமக்கள் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும், அவசரகால வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என குவைத் இராணுவம் வலியுறுத்தியுள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா சார்ந்த பிராந்திய பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், குவைத் நேரடியாக பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement