• Apr 30 2026

எதிரியை தட்டி தூக்கும் புதிய தற்கொலை ட்ரோன்கள் -நள்ளிரவில் ஈரான் காட்டிய அதிரடி!

Ziya / Apr 30th 2026, 11:06 am
image

ஈரான் தனது இராணுவ வலிமையை உலகுக்குக் காட்ட தெஹ்ரானின் மையப்பகுதியான எங்கெலாப் சதுக்கத்தில்  ஒரு பிரம்மாண்டமான இரவு நேரப் பேரணியை நடத்தியது.


இதில், இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 'அராஷ்' (Arash) தற்கொலை ட்ரோன்களின் புதிய தலைமுறைப் பதிப்பு முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.


இந்த புதிய தலைமுறை ட்ரோன்கள் எதிரி நாடுகளின் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன


பிரத்யேகப் பொருட்களால் செய்யப்பட்ட இதன் உடல் அமைப்பு, எதிரி நாட்டு ராடார்களில் சிக்காமல் தப்பிக்கும் திறன் கொண்டது.


சுமார் 2,000 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. 



எதிரியை தட்டி தூக்கும் புதிய தற்கொலை ட்ரோன்கள் -நள்ளிரவில் ஈரான் காட்டிய அதிரடி ஈரான் தனது இராணுவ வலிமையை உலகுக்குக் காட்ட தெஹ்ரானின் மையப்பகுதியான எங்கெலாப் சதுக்கத்தில்  ஒரு பிரம்மாண்டமான இரவு நேரப் பேரணியை நடத்தியது.இதில், இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 'அராஷ்' (Arash) தற்கொலை ட்ரோன்களின் புதிய தலைமுறைப் பதிப்பு முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.இந்த புதிய தலைமுறை ட்ரோன்கள் எதிரி நாடுகளின் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளனபிரத்யேகப் பொருட்களால் செய்யப்பட்ட இதன் உடல் அமைப்பு, எதிரி நாட்டு ராடார்களில் சிக்காமல் தப்பிக்கும் திறன் கொண்டது.சுமார் 2,000 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. 

Advertisement

Advertisement

Advertisement