• Jun 04 2025

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இல் புதிய விமானம்..!

shanuja / Jun 2nd 2025, 3:01 pm
image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் புதிய விமானம் ஒன்று இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



நீண்ட தூர நடவடிக்கைகளை அதிகரிக்க, ஜூன் 4 ஆம் திகதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானப் படையில் புதிய ஏர்பஸ் A330-200 (4R-ALT) ரக விமானத்தை  இணைக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.  



இலங்கையின் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடந்த சில காலங்களாக புது புது விமானங்களை அறிமுகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இல் புதிய விமானம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் புதிய விமானம் ஒன்று இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட தூர நடவடிக்கைகளை அதிகரிக்க, ஜூன் 4 ஆம் திகதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானப் படையில் புதிய ஏர்பஸ் A330-200 (4R-ALT) ரக விமானத்தை  இணைக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.  இலங்கையின் விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடந்த சில காலங்களாக புது புது விமானங்களை அறிமுகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement