யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பொலிஸாரால் இன்று பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதி சிரமதானம் மூலம் துப்பரவாக்கும் பணி இன்று காலை நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது.
நெல்லியடி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப்பணிக்கான கழிவுகளை அகற்றும் பணியில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மேற்கொண்டிருந்தது.
குறித்த சிரமதானப் பணியில் நெல்லியடி பொலிஸார் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
நெல்லியடி பொலிஸாரால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதி சிரமதானம் யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பொலிஸாரால் இன்று பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதி சிரமதானம் மூலம் துப்பரவாக்கும் பணி இன்று காலை நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது.நெல்லியடி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப்பணிக்கான கழிவுகளை அகற்றும் பணியில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மேற்கொண்டிருந்தது.குறித்த சிரமதானப் பணியில் நெல்லியடி பொலிஸார் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.