• May 07 2025

முசலி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு..!

Sharmi / May 7th 2025, 3:26 am
image

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

அதனடிப்படையில்,

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,768 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 2,441 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,132 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,482 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

சுயாதீன குழு - 1 (IND1) - 611 வாக்குகள் - 1 உறுப்பினர்கள்


முசலி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. மன்னார் மாவட்டம் முசலி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.அதனடிப்படையில்,ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,768 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 2,441 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,132 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,482 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் சுயாதீன குழு - 1 (IND1) - 611 வாக்குகள் - 1 உறுப்பினர்கள்

Advertisement

Advertisement

Advertisement