ஐ.பி.எல்.தொடரின் பிளே ஓவ் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல்.தொடரின் பிளே ஓவ் எலிமினேட்டர் சுற்று சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில்
மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற மும்பை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்களை மட்டும் பெற்றுக்கொண்டது
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி 2 ஆவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
2 ஆவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ். ஐ.பி.எல்.தொடரின் பிளே ஓவ் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐ.பி.எல்.தொடரின் பிளே ஓவ் எலிமினேட்டர் சுற்று சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.டாஸ் வென்ற மும்பை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்களை மட்டும் பெற்றுக்கொண்டது இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி 2 ஆவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.