முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இன்றை நான்காவது நாளான இன்று கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இன்றை நான்காவது நாளான இன்று கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.