• Mar 26 2026

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருடன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கலந்துரையாடல் !

Ziya / Mar 25th 2026, 4:24 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  வர்த்தக சங்கத்தினருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி  அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களுக்கும்  இடையிலான கலந்துரையாடல் ஒன்று மார்ச் 22 அன்று  புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது 


புதுக்குடியிருப்பு  வணிகர்கள்  எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தும் போது புதுக்குடியிருப்பு   வர்த்தக சங்கத்துக்கென  கட்டிடம் இல்லாதது குறித்து   கவனம் செலுத்த வேண்டும். 


புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்புக்கான ஏசி பஸ் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்  வைக்கப்பட்டுள்ளது 


இந்த சந்தர்ப்பத்தில்  தேசிய மக்கள்  சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  தி.திலகநாதன், முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்  மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருடன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  வர்த்தக சங்கத்தினருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி  அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களுக்கும்  இடையிலான கலந்துரையாடல் ஒன்று மார்ச் 22 அன்று  புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது புதுக்குடியிருப்பு  வணிகர்கள்  எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தும் போது புதுக்குடியிருப்பு   வர்த்தக சங்கத்துக்கென  கட்டிடம் இல்லாதது குறித்து   கவனம் செலுத்த வேண்டும். புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்புக்கான ஏசி பஸ் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்  வைக்கப்பட்டுள்ளது இந்த சந்தர்ப்பத்தில்  தேசிய மக்கள்  சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  தி.திலகநாதன், முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன்  மற்றும் வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement