• May 16 2025

முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

Tamil nila / Sep 22nd 2024, 8:12 am
image

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி,  முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச  வெற்றிப் பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாச 28,301 வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 12,810 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 7,117 வாக்குகளையும்,

அநுர குமார திஸாநாயக்க 3,453 வாக்குகளையும்,

கே.கே.பியதாச 1,220  வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி,  முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச  வெற்றிப் பெற்றுள்ளார்.சஜித் பிரேமதாச 28,301 வாக்குகளையும்,பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 12,810 வாக்குகளையும்,ரணில் விக்கிரமசிங்க 7,117 வாக்குகளையும்,அநுர குமார திஸாநாயக்க 3,453 வாக்குகளையும்,கே.கே.பியதாச 1,220  வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now