• May 24 2026

யாழ்.கோப்பாயில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

Tamil nila / Jun 23rd 2024, 6:59 am
image

யாழ்.கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரால் நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழ்.கோப்பாயில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் யாழ்.கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதோரால் நேற்று (22) இரவு 11 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளது.கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement