• Mar 10 2026

கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு நீர் வழங்கல் அமைச்சர் விஜயம்

Chithra / Feb 11th 2026, 9:15 pm
image


வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹ இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.


கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குளத்தை பார்வையிட்டார்.


தொடர்ந்து காக்கா கடைச்சந்தியிலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நவீன நீர் சுத்திகரீப்பு நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், தொடர்ந்து குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா வீடமைப்பு செயற்பாடுகளை விவேகானந்த நகர் பகுதியில் பார்வையிட்டார்.


கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு நீர் வழங்கல் அமைச்சர் விஜயம் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹ இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குளத்தை பார்வையிட்டார்.தொடர்ந்து காக்கா கடைச்சந்தியிலுள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நவீன நீர் சுத்திகரீப்பு நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், தொடர்ந்து குறித்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா வீடமைப்பு செயற்பாடுகளை விவேகானந்த நகர் பகுதியில் பார்வையிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement