• May 22 2026

லட்சக்கணக்கில் படையெடுக்கும் நண்டுகள், எதற்கான அறிகுறி தெரியுமா?

dorin / Oct 25th 2025, 7:41 pm
image

லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள காட்டுப்பகுதிகளில் இருந்து கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

தற்போது அதன் இனப்பெருக்க காலமாக இருப்பதனால் அவை கடற்கரையை நோக்கி படையெடுக்கும் நிலையி;ல் வீதி முழுவதிலும் திரண்டு காணப்படுகின்றன

இதனால் அங்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது

இது குறித்து கிறிஸ்மஸ் தீவு தேசிய பூங்காவின் இயக்குனர் அலெக்ஸா கருத்து தெரிவிக்கையில்

ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த பயணத்திற்காக தங்களால் முடிந்த அளவு வீதிகளில் போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர்

இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்கு தொந்தரவாக இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

லட்சக்கணக்கில் படையெடுக்கும் நண்டுகள், எதற்கான அறிகுறி தெரியுமா லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள காட்டுப்பகுதிகளில் இருந்து கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றன.தற்போது அதன் இனப்பெருக்க காலமாக இருப்பதனால் அவை கடற்கரையை நோக்கி படையெடுக்கும் நிலையி;ல் வீதி முழுவதிலும் திரண்டு காணப்படுகின்றன இதனால் அங்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது இது குறித்து கிறிஸ்மஸ் தீவு தேசிய பூங்காவின் இயக்குனர் அலெக்ஸா கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த பயணத்திற்காக தங்களால் முடிந்த அளவு வீதிகளில் போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர்இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்கு தொந்தரவாக இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement