யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் ஐந்தாவது Agri teach 2026 எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
விவசாய பீடமானது வருடம் தோறும் நடத்துகின்ற அக்ரி டெக் என்று சொல்லப்படுகின்ற ஆராய்ச்சி விவசாய சார்ந்த தொழில் வளகுனர்களையும் விவசாயிகளையும் ஒன்றிணைக்கின்ற ஒரு களமாக கருதப்படுகின்ற 2026 ஆம் ஆண்டு கூறியது இந்த மாதம் 11 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உடைய விவசாயபீடமானது அறிவியல் நடைபெற இருக்கின்றது.
இம்முறையும் கடந்த ஆண்டிலே விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதுடன் மாணவர்கள் முன்னிலைப்படுத்துவதோடு அவர்களினுடைய ஆராய்ச்சி முடிவுகளையும் இந்த விவசாய பெருமக்களுக்கும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் வழங்க இருக்கின்றார்கள்.
அதுமட்டுமன்றி இம்முறையானது நாங்கள் 2026 இலேயே விவசாய துறை சார்ந்த சேவை வழக்குனர்களான இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் இந்த முறை தங்களுடைய கண்காட்சியையும் இந்த அக்ரிடேக் 2026 நடத்த இருக்கின்றது.
அந்த வகையிலே நாங்கள் அனைத்து விவசாயத் துறை சார்ந்த பங்குதாரர்களையும் இந்த அக்ரிடேக் 2026க்கு அழைக்கின்றோம். உங்களுடைய வருகையானது எங்களுடைய பிரதேசத்தினுடைய விவசாயத்துறையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விவசாயத்தில் உள்ளே புத்தாக்கங்களை விதைக்கின்ற ஒரு களமாகவும் விவசாயிகள் தங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு ஆராய்ச்சி மூலமாக தீர்வுகளை வழங்குவதற்காக கொண்டு செல்வதற்காக இந்த அக்டேக் 2026 நடத்தப்படுவதனால் அனைவரையும் நாங்கள் சமூகம மேம்பாட்டு குழு சார்பாக உங்கள் அனைவரையும் பணிவன்போடு அழைக்கின்றோம்.
உங்களுடைய வருகையும் உங்களுடைய புத்தாக்கங்களை இந்த விவசாய பீடத்திலே காண்பிப்பதன் மூலமாக நமது பிரதேசத்தின் விவசாயிகளினுடைய புதிய தொழில்நுட்பங்களை தங்களுடைய விவசாயத்துறைப்பிலே சார்ந்த இந்த மாநாட்டுக்கு எங்களுடைய பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாது நிதி துறை சார்ந்த நிறுவனங்களும் விவசாயத் திணைக்களத்தினுடைய ஆராய்ச்சி விரிவாக்கம் திணைக்கலங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்க இருக்கின்றன உங்கள் அனைவரையும் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த ஐந்து ஆண்டுகளிலும் நாங்கள் பல்வேறு வகையான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை விவசாய பெருமக்களுக்கு செய்திருக்கின்றோம் இதனை நேரில் வந்து பார்வையிட வாய்ப்புள்ளது.
ஐந்தாவது Agri teach 2026 தொடர்பில் யாழ்.பல்கலையில் ஊடகசந்திப்பு யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் ஐந்தாவது Agri teach 2026 எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது.விவசாய பீடமானது வருடம் தோறும் நடத்துகின்ற அக்ரி டெக் என்று சொல்லப்படுகின்ற ஆராய்ச்சி விவசாய சார்ந்த தொழில் வளகுனர்களையும் விவசாயிகளையும் ஒன்றிணைக்கின்ற ஒரு களமாக கருதப்படுகின்ற 2026 ஆம் ஆண்டு கூறியது இந்த மாதம் 11 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உடைய விவசாயபீடமானது அறிவியல் நடைபெற இருக்கின்றது. இம்முறையும் கடந்த ஆண்டிலே விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதுடன் மாணவர்கள் முன்னிலைப்படுத்துவதோடு அவர்களினுடைய ஆராய்ச்சி முடிவுகளையும் இந்த விவசாய பெருமக்களுக்கும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் வழங்க இருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி இம்முறையானது நாங்கள் 2026 இலேயே விவசாய துறை சார்ந்த சேவை வழக்குனர்களான இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்கள் இந்த முறை தங்களுடைய கண்காட்சியையும் இந்த அக்ரிடேக் 2026 நடத்த இருக்கின்றது. அந்த வகையிலே நாங்கள் அனைத்து விவசாயத் துறை சார்ந்த பங்குதாரர்களையும் இந்த அக்ரிடேக் 2026க்கு அழைக்கின்றோம். உங்களுடைய வருகையானது எங்களுடைய பிரதேசத்தினுடைய விவசாயத்துறையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விவசாயத்தில் உள்ளே புத்தாக்கங்களை விதைக்கின்ற ஒரு களமாகவும் விவசாயிகள் தங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு ஆராய்ச்சி மூலமாக தீர்வுகளை வழங்குவதற்காக கொண்டு செல்வதற்காக இந்த அக்டேக் 2026 நடத்தப்படுவதனால் அனைவரையும் நாங்கள் சமூகம மேம்பாட்டு குழு சார்பாக உங்கள் அனைவரையும் பணிவன்போடு அழைக்கின்றோம். உங்களுடைய வருகையும் உங்களுடைய புத்தாக்கங்களை இந்த விவசாய பீடத்திலே காண்பிப்பதன் மூலமாக நமது பிரதேசத்தின் விவசாயிகளினுடைய புதிய தொழில்நுட்பங்களை தங்களுடைய விவசாயத்துறைப்பிலே சார்ந்த இந்த மாநாட்டுக்கு எங்களுடைய பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாது நிதி துறை சார்ந்த நிறுவனங்களும் விவசாயத் திணைக்களத்தினுடைய ஆராய்ச்சி விரிவாக்கம் திணைக்கலங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்க இருக்கின்றன உங்கள் அனைவரையும் சார்பாக அன்புடன் அழைக்கின்றோம். இந்த ஐந்து ஆண்டுகளிலும் நாங்கள் பல்வேறு வகையான ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை விவசாய பெருமக்களுக்கு செய்திருக்கின்றோம் இதனை நேரில் வந்து பார்வையிட வாய்ப்புள்ளது.