• Apr 15 2026

சித்துல்பவ்வ ரஜமஹா விகாரையின் தலைவர் மாதரம்ப ஹேமரதன தேரர் காலமானார்...!samugammedia

Ziya / Dec 1st 2023, 3:23 pm
image

வரலாற்று சிறப்புமிக்க சிதுல்பவ்வ ரஜமஹா விகாரையின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய மாதரம்ப ஹேமரதன காலமானார்.

அவருக்கு வயது 83 என்று கூறப்படுகிறது.

மல்வத்து மகாவிஹாரய மங்கள உபோசத உபாத்தியாய என்ற பட்டமும் தென்னிலங்கையின் பிரதம சங்கநாயகப் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

மாதரம்ப ஹேமரதன தேரரின் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சித்துல்பவ்வ ரஜமஹா விகாரையின் தலைவர் மாதரம்ப ஹேமரதன தேரர் காலமானார்.samugammedia வரலாற்று சிறப்புமிக்க சிதுல்பவ்வ ரஜமஹா விகாரையின் தலைவர் அதி வணக்கத்துக்குரிய மாதரம்ப ஹேமரதன காலமானார்.அவருக்கு வயது 83 என்று கூறப்படுகிறது.மல்வத்து மகாவிஹாரய மங்கள உபோசத உபாத்தியாய என்ற பட்டமும் தென்னிலங்கையின் பிரதம சங்கநாயகப் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.மாதரம்ப ஹேமரதன தேரரின் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement