ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி மற்றும் பருத்தித்துறை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சம்பிரதாயபூர்வ சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது.
முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளர்கள் நாயகம் முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி மற்றும் பருத்தித்துறை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சம்பிரதாயபூர்வ சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது.முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளர்கள் நாயகம் முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.