• May 22 2025

நல்லூரின் புனிதத்தை கெடுக்க இடமளியோம்! அசைவக்கடைக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்

Thansita / May 20th 2025, 11:17 pm
image

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று மாலை ஆரம்பித்த பேரணி யாழ் மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது. 

இதன்போது யாழ் மாநகர சபைக்கு முன்பாக திறக்கப்பட்ட அசைவ கடைக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நல்லூரின் புனிதத்தை கெடுக்க இடமளியோம் அசைவக்கடைக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று மாலை ஆரம்பித்த பேரணி யாழ் மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது. இதன்போது யாழ் மாநகர சபைக்கு முன்பாக திறக்கப்பட்ட அசைவ கடைக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement