லெபனானின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் வலுவான தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தலைமை குரு அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லெபனான் மக்கள் வெளியேறுங்கள்; இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு லெபனானின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் வலுவான தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தலைமை குரு அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.