ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு சாரதிகளை கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, நேற்றிரவு முதல் மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் – சாரதிகளுக்கான எச்சரிக்கை ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன் காரணமாக குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு சாரதிகளை கேட்டுக்கொண்டனர்.இதேவேளை, நேற்றிரவு முதல் மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.