புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளதால் கண்டியிலிருந்து கொழும்புக்கும், குருநாகலிலிருந்து கொழும்புக்கும் வேலைக்குச் செல்லும் புகையிரத பருவச் சீட்டு வைத்திருப்பவர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது
இந்த ஏற்பாடுகள் 08.12. 2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
காலை ரம்புக்கனையிலிருந்து புறப்படும் பேருந்துகள் காலை 5:30 தொடக்கம் காலை 5:45 மற்றும் காலை 6:00 மணி வரையிலும்
மாலை ரம்புக்கனைக்கு வரும் பேருந்துகள் பிற்பகல் 7:45 மற்றும் 8:15 மற்றும் இரவு 9:00 மணி வரையிலும் போக்குவரத்தில் ஈடுபடும் என குறிப்பிட்டுள்ளது
குருநாகல் - கண்டி புகையிரத பயணம் செய்பவர்களுக்கு திங்கள் முதல் சிறப்பு பேருந்து சேவை புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளதால் கண்டியிலிருந்து கொழும்புக்கும், குருநாகலிலிருந்து கொழும்புக்கும் வேலைக்குச் செல்லும் புகையிரத பருவச் சீட்டு வைத்திருப்பவர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளதுஇந்த ஏற்பாடுகள் 08.12. 2025 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுகாலை ரம்புக்கனையிலிருந்து புறப்படும் பேருந்துகள் காலை 5:30 தொடக்கம் காலை 5:45 மற்றும் காலை 6:00 மணி வரையிலும் மாலை ரம்புக்கனைக்கு வரும் பேருந்துகள் பிற்பகல் 7:45 மற்றும் 8:15 மற்றும் இரவு 9:00 மணி வரையிலும் போக்குவரத்தில் ஈடுபடும் என குறிப்பிட்டுள்ளது