• May 02 2026

நோர்வே மன்னர் மருத்துவமனையில் அனுமதி..!!

Tamil nila / Mar 2nd 2024, 8:02 pm
image

மலேசியாவின் ரிசார்ட் தீவான லங்காவியில் உள்ள மருத்துவமனையில் நோர்வே மன்னர் ஹரால்டுக்கு  இதயமுடுக்கி பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மூத்த மன்னர் இந்த வாரம் விடுமுறையின் போது தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்றார் என்று நோர்வே அரச மாளிகை தெரிவித்துள்ளது.

குறைந்த இதயத் துடிப்பு காரணமாக இதயமுடுக்கி பொருத்தப்பட்டது’ என நோர்வேயின் ராயல் ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

இதன் காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே மன்னர் மருத்துவமனையில் அனுமதி. மலேசியாவின் ரிசார்ட் தீவான லங்காவியில் உள்ள மருத்துவமனையில் நோர்வே மன்னர் ஹரால்டுக்கு  இதயமுடுக்கி பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவின் மூத்த மன்னர் இந்த வாரம் விடுமுறையின் போது தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்றார் என்று நோர்வே அரச மாளிகை தெரிவித்துள்ளது.குறைந்த இதயத் துடிப்பு காரணமாக இதயமுடுக்கி பொருத்தப்பட்டது’ என நோர்வேயின் ராயல் ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement