ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்ததாகவோ அல்லது வைத்திருந்ததாகவோ சந்தேகிக்கப்படுவது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜகத் விதானகே எம்.பியின் மகன் கைது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத்தை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்ததாகவோ அல்லது வைத்திருந்ததாகவோ சந்தேகிக்கப்படுவது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.