மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.
இதன் காரணமாக இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
கடுமையான உஷ்ணம் நிலவிவரும் வேலையில் இப் பகுதியில் உள்ள சில விஷமிகள் நீர் தேக்கம் அண்டிய பகுதிகளில் உள்ள மாணாபற்றைகள், மற்றும் சிறு சிறு பற்றை களுக்கு தீ வைத்து உள்ளனர்.
இதன் காரணமாக பற்றைகளில் உள்ள வன ஜீவராசிகள் இறந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக ஊற்றுகள் வற்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் மவுசாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள மாணா பற்றைக்கு விஷமிகள் தீ வைத்து உள்ளனர்.
நுவரெலியாவில் சில நாட்களாக கடும் வெப்பம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.இதன் காரணமாக இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.கடுமையான உஷ்ணம் நிலவிவரும் வேலையில் இப் பகுதியில் உள்ள சில விஷமிகள் நீர் தேக்கம் அண்டிய பகுதிகளில் உள்ள மாணாபற்றைகள், மற்றும் சிறு சிறு பற்றை களுக்கு தீ வைத்து உள்ளனர்.இதன் காரணமாக பற்றைகளில் உள்ள வன ஜீவராசிகள் இறந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.கடும் வெப்பம் காரணமாக ஊற்றுகள் வற்றி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இன்றைய தினம் மவுசாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள மாணா பற்றைக்கு விஷமிகள் தீ வைத்து உள்ளனர்.