இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சோதிக்கும் விதத்தில் விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே வெளியாகிய புகைப்படத்தைப் பார்த்த பலரும் இனம், மத பேதமின்றி கடவுள் சிலையை அடித்து நொருக்குவதும் அதை சிதைப்பதும் பெரும் குற்றமாகும். இதற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் விமர்சனக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இயேசு சிலையை அடித்து உடைத்த இஸ்ரேல் வீரர் - போரின் நடுவே அதிர்ச்சி இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சோதிக்கும் விதத்தில் விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கிடையே வெளியாகிய புகைப்படத்தைப் பார்த்த பலரும் இனம், மத பேதமின்றி கடவுள் சிலையை அடித்து நொருக்குவதும் அதை சிதைப்பதும் பெரும் குற்றமாகும். இதற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் விமர்சனக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.