• Apr 15 2026

சூடு பிடிக்கும் போருக்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்கும் ஈரானிய மக்கள்!

Ziya / Mar 21st 2026, 11:21 am
image

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சுமார் 30 கோடி மக்கள் ஈரானிய புத்தாண்டான 'நவ்ரூஸ்' பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.


வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த 3,000 ஆண்டுகள் பழமையான ஜொராஸ்ட்ரியன் (Zoroastrian) பாரம்பரியப் பண்டிகை, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றது .


சுமார் 13 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் போர்ச்சூழலிலும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருவதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சூடு பிடிக்கும் போருக்கு மத்தியில் புத்தாண்டை வரவேற்கும் ஈரானிய மக்கள் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சுமார் 30 கோடி மக்கள் ஈரானிய புத்தாண்டான 'நவ்ரூஸ்' பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த 3,000 ஆண்டுகள் பழமையான ஜொராஸ்ட்ரியன் (Zoroastrian) பாரம்பரியப் பண்டிகை, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றது .சுமார் 13 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் போர்ச்சூழலிலும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருவதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement