• Apr 20 2026

திருகோணமலையில் உலக தாய்மொழி நாள் நிகழ்வு!

Ziya / Mar 19th 2026, 4:02 pm
image

ஆண்டுதோறும் தமிழ் அமுதம்  கலைவட்டம் நடாத்தும்  உலக தாய்மொழி நாள் நிகழ்வு  கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 15)  தமிழ் அமுதம் கலைவட்டத்தின் தலைவர் சம்பூரணி  தலைமையில் , சம்பூர் செல்லக்குட்டி அருணோதயத்தின் அனுசரணையோடு மிகவும் சிறப்பான முறையில் திருகோணமலையில்  நடைபெற்றது.


இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக பேராசிரியர் பாலசுகுமார் , கௌரவ விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள் ஆசிரியர்கள் ,அதிபர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


சிலம்ப வரவேற்புடன் பேச்சு , கவிதை ,வரவேற்பு நடனம், ஆத்திசூடி,  நடனம் கவியரங்கு என்பன நடைபெற்று, பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிச் சின்னங்களும் வழங்கப்பட்டு, விருந்தினர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலையில் உலக தாய்மொழி நாள் நிகழ்வு ஆண்டுதோறும் தமிழ் அமுதம்  கலைவட்டம் நடாத்தும்  உலக தாய்மொழி நாள் நிகழ்வு  கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 15)  தமிழ் அமுதம் கலைவட்டத்தின் தலைவர் சம்பூரணி  தலைமையில் , சம்பூர் செல்லக்குட்டி அருணோதயத்தின் அனுசரணையோடு மிகவும் சிறப்பான முறையில் திருகோணமலையில்  நடைபெற்றது.இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக பேராசிரியர் பாலசுகுமார் , கௌரவ விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள் ஆசிரியர்கள் ,அதிபர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.சிலம்ப வரவேற்புடன் பேச்சு , கவிதை ,வரவேற்பு நடனம், ஆத்திசூடி,  நடனம் கவியரங்கு என்பன நடைபெற்று, பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிச் சின்னங்களும் வழங்கப்பட்டு, விருந்தினர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement