[18:25, 16/09/2025] Shanu: கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் இழுவை படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வரவில்லை என கடற்படை தளபதி தவறான கருத்தினை கூறுவதாக அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.ராஜசிங்கன் தெரிவித்துள்ளார்.
அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய இழுவைப்படகுகள் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்பரப்பிற்குள் வரவில்லை என கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனென்றால் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை கைது செய்ததும் கடற்படையினரே. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.
இந்திய இழுவைப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். இந்திய இழுவைப் படகுகளிடமிருந்து கடற்படையினர் எம்மை பாதுகாப்பார்கள் என நம்புகின்றோம் என்றார்.
[18:45, 16/09/2025] Shanu: சீன பொலிஸ் மாநாட்டில் பங்கேற்க பொலிஸ்மா அதிபர் சீனா விஜயம்!
சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவிற்கு புறப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் நேற்று (15) இரவு சீனாவிற்கு பயணமானார். அதன்படி, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, பதில் பொலிஸ்மா அதிபராக செயல்பட நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் நடைபெறும் மாநாட்டில் பிரியந்த வீரசூரிய உரை நிகழ்த்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு, பொலிஸ்மா அதிபர் செப்டம்பர் 20 அன்று நாடு திரும்பவுள்ளார்.
மூன்று மாதங்களுக்குள் இந்திய மீனவர்கள் வரவில்லை; கடற்படை தளபதி கூறியது தவறு - மீனவர்கள் சுட்டிக்காட்டு [18:25, 16/09/2025] Shanu: கடந்த மூன்று மாதங்களாக இந்திய மீனவர்களின் இழுவை படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வரவில்லை என கடற்படை தளபதி தவறான கருத்தினை கூறுவதாக அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.ராஜசிங்கன் தெரிவித்துள்ளார்.அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்திய இழுவைப்படகுகள் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்பரப்பிற்குள் வரவில்லை என கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஏனென்றால் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை கைது செய்ததும் கடற்படையினரே. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. இந்திய இழுவைப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். இந்திய இழுவைப் படகுகளிடமிருந்து கடற்படையினர் எம்மை பாதுகாப்பார்கள் என நம்புகின்றோம் என்றார்.[18:45, 16/09/2025] Shanu: சீன பொலிஸ் மாநாட்டில் பங்கேற்க பொலிஸ்மா அதிபர் சீனா விஜயம் சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவிற்கு புறப்பட்டுள்ளார்.பொலிஸ்மா அதிபர் நேற்று (15) இரவு சீனாவிற்கு பயணமானார். அதன்படி, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, பதில் பொலிஸ்மா அதிபராக செயல்பட நியமிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் நடைபெறும் மாநாட்டில் பிரியந்த வீரசூரிய உரை நிகழ்த்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு, பொலிஸ்மா அதிபர் செப்டம்பர் 20 அன்று நாடு திரும்பவுள்ளார்.