• Jul 11 2025

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய இந்தியா!

shanuja / Jul 10th 2025, 9:29 am
image

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை இந்தியா  வழங்கியுள்ளது. 

 

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்புப் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், குறித்த நிதி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 


மீதமுள்ள நிலுவைத் தொகையைப் புதுப்பித்து, இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை இந்தியா  வழங்கியுள்ளது.  இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்புப் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், குறித்த நிதி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகையைப் புதுப்பித்து, இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement