• Aug 02 2025

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

Thansita / Aug 2nd 2025, 12:05 pm
image

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதியான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று நடைபெறவுள்ளது.  

இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 75 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், ஜெய்ஸ்வால் 51 ஓட்டங்களுடன், ஆகாஷ் தீப் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முன்னதாக, இங்கிலாந்து – 247 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

தற்போதைய நிலவரப்படி, இந்தியா 52 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் மூன்றாம் நாள் ஆட்டம் போட்டியின் நிமிஷம்தோறும் பரபரப்பை அதிகரிக்கவுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதியான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று நடைபெறவுள்ளது.  இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 75 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், ஜெய்ஸ்வால் 51 ஓட்டங்களுடன், ஆகாஷ் தீப் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.முன்னதாக, இங்கிலாந்து – 247 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.தற்போதைய நிலவரப்படி, இந்தியா 52 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் மூன்றாம் நாள் ஆட்டம் போட்டியின் நிமிஷம்தோறும் பரபரப்பை அதிகரிக்கவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement