• Aug 07 2026

எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

Tamil nila / Aug 6th 2026, 8:25 pm
image

ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் விலையிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே லிட்ரோ  நிறுவனமும் ஆகஸ்ட் மாதத்திற்கான தமது எரிவாயு விலைகளில் திருத்தம் எதையும் மேற்கொள்ளாமல் பழைய விலையிலேயே தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது லாஃப்ஸ் நிறுவனமும் அதே முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இதன்படி, சந்தையில் தற்போது நிலவும் விலையிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே லிட்ரோ  நிறுவனமும் ஆகஸ்ட் மாதத்திற்கான தமது எரிவாயு விலைகளில் திருத்தம் எதையும் மேற்கொள்ளாமல் பழைய விலையிலேயே தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது லாஃப்ஸ் நிறுவனமும் அதே முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement