• May 09 2026

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச பல் வைத்தியர்கள்

Chithra / Oct 24th 2025, 3:07 pm
image

சில கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம்  06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பல் வைத்திய சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அதன் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்தார்

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச பல் வைத்தியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம்  06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் பல் வைத்திய சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அதன் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement