• Nov 15 2025

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Chithra / Nov 14th 2025, 3:25 pm
image


உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்னவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மாத்திரமே வாய்ப்புகள், வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி உயர்தரப்பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைகழகத்திலும் உள்ள அனைத்து பீடங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்னவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மாத்திரமே வாய்ப்புகள், வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement