இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (13) மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் நிலவும் விலை மாற்றங்களின் தாக்கத்தால் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் அன்றைய சந்தை விலை நிலவரத்தை உறுதிப்படுத்தி வாங்குவது சிறந்தது எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி இலங்கையில் மீண்டும் சரிந்த விலை இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (13) மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.அந்தவகையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.உலக சந்தையில் நிலவும் விலை மாற்றங்களின் தாக்கத்தால் தங்கத்தின் விலை தினசரி ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் அன்றைய சந்தை விலை நிலவரத்தை உறுதிப்படுத்தி வாங்குவது சிறந்தது எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்