கோயிலில் நடைபெற்ற பாரம்பரிய சடங்குகளை தனது சிறிய பொம்மை கேமரா மூலம் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டிருந்த ஒரு சிறுமியின் செயல் இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.
குறித்த சிறுமி, பெரியவர்களைப் போல கேமராவை கையில் பிடித்து சடங்களை “படம்பிடிக்கும்” போல பொம்மை கேமராவை வைத்திருப்பதனை அருகிலிருந்தவர்கள் கவனித்து வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
குழந்தையின் கியூட்டான செயற்பாடு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
பலரும் அவரை “அழகான புகைப்படக் கலைஞர்”, “எதிர்கால கேமரா குயின்” என்று கருத்துகள் பதிவிடுகின்றனர்.
குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொம்மை கேமராவில் சடங்குகளை பதிவு செய்த சிறுமி-கோயிலில் நடந்த கியூட் தருணம் வைரல் https://www.facebook.com/share/v/1FDxXChNMB/கோயிலில் நடைபெற்ற பாரம்பரிய சடங்குகளை தனது சிறிய பொம்மை கேமரா மூலம் ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்டிருந்த ஒரு சிறுமியின் செயல் இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.குறித்த சிறுமி, பெரியவர்களைப் போல கேமராவை கையில் பிடித்து சடங்களை “படம்பிடிக்கும்” போல பொம்மை கேமராவை வைத்திருப்பதனை அருகிலிருந்தவர்கள் கவனித்து வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.குழந்தையின் கியூட்டான செயற்பாடு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.பலரும் அவரை “அழகான புகைப்படக் கலைஞர்”, “எதிர்கால கேமரா குயின்” என்று கருத்துகள் பதிவிடுகின்றனர்.குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.