யாழில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
குறித்த பரிசோதனை முகாம் கிறீன்பீல்ட் கழக மண்டபத்தில் பேராலய பங்குத்தந்தை தலைமையில் நாளைய தினம் (22) காலை 9 மணி முதல் மாலை 1மணி வரை நடைபெறவுள்ளது.
யாழ் நீரிழிவு கழகமும் கிறீன்பீல்ட் சனசமூக நிலையமும் இணைத்து குறித்த முகாமையை நடாத்தவுள்ளது.
குறித்த முகாமில் இலவச பரிசோதனைகளாக நீரிழிவு பரிசோதனை,இரத்த அழுத்தம்,காது பரிசோதனை,உடல்திணிவுச்சுட்டி,வைத்திய ஆலோசணைகள்,கண் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் இலவசமாக நீரிழிவு கைநூல் வழங்கப்படும்.
அனைவரும் கலந்து பயன்பெறுமாற நீரிழிவு கழகம் மற்றும் கிறீன்பில்ட் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் யாழில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.குறித்த பரிசோதனை முகாம் கிறீன்பீல்ட் கழக மண்டபத்தில் பேராலய பங்குத்தந்தை தலைமையில் நாளைய தினம் (22) காலை 9 மணி முதல் மாலை 1மணி வரை நடைபெறவுள்ளது.யாழ் நீரிழிவு கழகமும் கிறீன்பீல்ட் சனசமூக நிலையமும் இணைத்து குறித்த முகாமையை நடாத்தவுள்ளது.குறித்த முகாமில் இலவச பரிசோதனைகளாக நீரிழிவு பரிசோதனை,இரத்த அழுத்தம்,காது பரிசோதனை,உடல்திணிவுச்சுட்டி,வைத்திய ஆலோசணைகள்,கண் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அத்துடன் இலவசமாக நீரிழிவு கைநூல் வழங்கப்படும்.அனைவரும் கலந்து பயன்பெறுமாற நீரிழிவு கழகம் மற்றும் கிறீன்பில்ட் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.