• Apr 19 2026

ஈரானிய தூதுவரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால

Chithra / Mar 26th 2026, 1:05 pm
image

ஈரானிய தூதுவர் அலிரெசா டெல்கோஷை நேற்று புதன்கிழமை (25) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஈரான் தூதரகம் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த சந்திப்பின்போது, ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் வீரமரணம் அடைந்த உன்னத தலைவருக்கு சிறிசேன இரங்கலை தெரிவித்தார். 

மேலும், ஈரான் மக்களுக்குத் தனது ஆதரவை சிறிசேன மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்தும், ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய தூதுவரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால ஈரானிய தூதுவர் அலிரெசா டெல்கோஷை நேற்று புதன்கிழமை (25) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.இந்த சந்திப்பு தொடர்பில் ஈரான் தூதரகம் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் வீரமரணம் அடைந்த உன்னத தலைவருக்கு சிறிசேன இரங்கலை தெரிவித்தார். மேலும், ஈரான் மக்களுக்குத் தனது ஆதரவை சிறிசேன மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்தும், ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement