• Sep 11 2025

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கைது!

Chithra / Sep 10th 2025, 2:35 pm
image

 

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ நகராட்சியின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கைது  மொரட்டுவ மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொரட்டுவ நகராட்சியின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement