• Mar 28 2026

பிடகந்த பிரதேசத்தில் காட்டுத் தீ!

shanu / Mar 27th 2026, 8:42 pm
image

புசல்லாவை பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட இரட்டப்பாதை பிடகந்த பிரதேசத்தில் காட்டுத்  தீ – சுமார் ஐந்து  ஏக்கர் காடு சேதம் ஏற்ப்பட்டுள்ளது.


 உடப்பளாத்தை பிரதேச சபைக்கு  உட்பட்ட இரட்டை பாதை பிட்ட கந்த பிரதேசத்தில்  காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.


இந்த  தீ விபத்தால் சுமார்  7  ஏக்கர் பரப்பளவிலான காடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதனை தொடர்ந்து பிரதேச மக்கள் இணைந்து   தீ பரவலை  கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பிடகந்த பிரதேசத்தில் காட்டுத் தீ புசல்லாவை பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட இரட்டப்பாதை பிடகந்த பிரதேசத்தில் காட்டுத்  தீ – சுமார் ஐந்து  ஏக்கர் காடு சேதம் ஏற்ப்பட்டுள்ளது. உடப்பளாத்தை பிரதேச சபைக்கு  உட்பட்ட இரட்டை பாதை பிட்ட கந்த பிரதேசத்தில்  காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த  தீ விபத்தால் சுமார்  7  ஏக்கர் பரப்பளவிலான காடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதேச மக்கள் இணைந்து   தீ பரவலை  கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement