பொகவந்தலாவையில் நேற்று பெய்த கனமழையால், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமு ஓயா, பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள பல தாழ்வான பகுதிகளை நீரினால் மூழ்கின.
பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பொவந்தலாவ பகுதியில் உள்ள பல தோட்டங்களுக்குச் செல்லும் பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.
இதற்கிடையில், மவுஸ்ஸாகலை பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, நேற்று மாலை நல்லதண்ணி நகரை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியின் மீது மரம் ஒன்று விழுந்ததில், முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் முச்சக்கர வண்டியின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடதக்கது.
இலங்கை வீதிகளில் பெருக்கெடுத்த வெள்ளம் - பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரம் பொகவந்தலாவையில் நேற்று பெய்த கனமழையால், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமு ஓயா, பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள பல தாழ்வான பகுதிகளை நீரினால் மூழ்கின.பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பொவந்தலாவ பகுதியில் உள்ள பல தோட்டங்களுக்குச் செல்லும் பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.இதற்கிடையில், மவுஸ்ஸாகலை பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, நேற்று மாலை நல்லதண்ணி நகரை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியின் மீது மரம் ஒன்று விழுந்ததில், முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.எனினும் முச்சக்கர வண்டியின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடதக்கது.