• Dec 12 2025

மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் பெருக்கெடுத்த வெள்ளம் - மக்கள் பெரிதும் பாதிப்பு

Chithra / Nov 19th 2025, 9:26 am
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரித்துள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் போது போக்குவரத்திற்கும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் காலை வேளையில் இவ்வாறான நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் பெருக்கெடுத்த வெள்ளம் - மக்கள் பெரிதும் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரித்துள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் போது போக்குவரத்திற்கும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இன்றைய தினம் காலை வேளையில் இவ்வாறான நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement