• Apr 22 2026

கட்டைக்காட்டில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ள நீர்!

shanu / Nov 30th 2025, 2:04 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன 


குறித்த பகுதியில் கடும் காற்றுடன் மழை தொடர்ந்து பெய்துவருவதால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது


அப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்பகுதி கிராம அலுவலர் பார்வையிட்டு வருகின்றார் 


கடும் குளிர் காற்று வீசுவதால் குழந்தைகளுடன் இருப்பவர்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன

கட்டைக்காட்டில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ள நீர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தொடர் மழை பெய்துவருவதால் பல குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன குறித்த பகுதியில் கடும் காற்றுடன் மழை தொடர்ந்து பெய்துவருவதால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதுஅப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அப்பகுதி கிராம அலுவலர் பார்வையிட்டு வருகின்றார் கடும் குளிர் காற்று வீசுவதால் குழந்தைகளுடன் இருப்பவர்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement