• May 23 2026

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது!

shanu / Oct 31st 2025, 8:45 am
image


மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்த போது இந்த ஐந்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 5 அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்த போது இந்த ஐந்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement