• Apr 20 2026

நானுஓயா தோட்ட குடியிருப்பில் தீ பரவல் - முற்றாக எரிந்து நாசமாகிய வீடு!

shanu / Mar 21st 2026, 7:54 pm
image

நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


இதனால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயினால் எரிந்து வீடு முழுவதும் முற்றாக  நாசமடைந்துள்ளது.


தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் ஐந்து பேர் வசித்து வந்த நிலையில் அவர்கள்  உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். 


இத் தீப் பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்  நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நானுஓயா தோட்ட குடியிருப்பில் தீ பரவல் - முற்றாக எரிந்து நாசமாகிய வீடு நுவரெலியா பகுதியில் உள்ள கிளாஸ்ஷோ தோட்ட மத்திய பிரிவில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயினால் எரிந்து வீடு முழுவதும் முற்றாக  நாசமடைந்துள்ளது.தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் ஐந்து பேர் வசித்து வந்த நிலையில் அவர்கள்  உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். இத் தீப் பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்  நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement