• May 02 2026

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்

Chithra / Nov 2nd 2025, 11:50 am
image

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. 

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Advertisement

Advertisement

Advertisement