• Dec 17 2025

வீழ்ச்சி கண்ட தங்கம் விலை; இன்றைய நிலைவரம் இதுதான்..!

Chithra / Dec 16th 2025, 1:07 pm
image


நாட்டில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக  இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 

 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாகவும், 

 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

வீழ்ச்சி கண்ட தங்கம் விலை; இன்றைய நிலைவரம் இதுதான். நாட்டில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக  இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,  24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாகவும்,  22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.  இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement