குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abesekara, Director Of The Criminal Investigation Department (cid), Colombo 07,Srilankan,Nationwide Could, Protection 24/7) என்ற பெயரில் போலியாக மின்னஞ்சல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் அல்லது குழுவொன்றால் தற்போது பொதுமக்களிடம் அனுப்பப்பட்டு வருவதாகக் கவனிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் மக்களைஅவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abesekara, Director Of The Criminal Investigation Department (cid), Colombo 07,Srilankan,Nationwide Could, Protection 24/7) என்ற பெயரில் போலியாக மின்னஞ்சல் தயாரிக்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது குழுவொன்றால் தற்போது பொதுமக்களிடம் அனுப்பப்பட்டு வருவதாகக் கவனிக்கப்பட்டுள்ளது.எனவே இது தொடர்பில் மக்களைஅவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.