• May 23 2026

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருக்கு விளக்கமறியலில்...!samugammedia

Ziya / Jan 5th 2024, 8:30 pm
image

தரமற்ற ஹியுமன் இம்யூனோகுளோபின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் இன்று  கைது செய்யப்பட்ட  சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமாரவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இன்றைய தினம் பிற்பகல் சுகாதார அமைச்சின் வளாகத்தில் வைத்து சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருக்கு விளக்கமறியலில்.samugammedia தரமற்ற ஹியுமன் இம்யூனோகுளோபின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் இன்று  கைது செய்யப்பட்ட  சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமாரவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.இன்றைய தினம் பிற்பகல் சுகாதார அமைச்சின் வளாகத்தில் வைத்து சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement