• May 18 2025

நான் உயிருடன் இல்லாவிட்டாலும்... இதுவே என்னுடைய ஒரே ஆசை! - மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை

Chithra / May 18th 2025, 3:22 pm
image


நான்  உயிருடன் இல்லாவிட்டாலும், ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட  நாடாக இலங்கை இருக்க வேண்டும். இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மே 19 ஆம் திகதி போர் வெற்றி நாள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் உயிருடன் இல்லாவிட்டாலும். இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை நான்  உயிருடன் இல்லாவிட்டாலும், ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட  நாடாக இலங்கை இருக்க வேண்டும். இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மே 19 ஆம் திகதி போர் வெற்றி நாள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement